Sembaruthi Baradha Naidu in Sun Tv Serial

சன் டிவியின் சீரியலில் செம்பருத்தி சீரியல் நடிகை ரி-என்டரி கொடுக்க உள்ளார்.

Sembaruthi Baradha Naidu in Sun Tv Serial : தமிழ் சின்னத்திரையில் ஜூ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் மித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பரதா நாயுடு. சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு என்ற சீரியலில் நடிக்க இருப்பதாக வீடியோ ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளார்.

இந்த சீரியலிலும் உங்களின் அன்பும் ஆதரவும் தேவை என தெரிவித்துள்ளார்.

‌‌