YouTube video

Suriya40 Movie Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் அடுத்ததாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் உருவாக உள்ள வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் சூரிய அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருக்கு ஒரு தரமான சம்பவம்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.