Sean Roldan About Pa Paandi
Sean Roldan About Pa Paandi

இது எவர்க்ரீன் படைப்பு எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு புகழ்ந்துள்ளார்.

Sean Roldan About Pa Paandi : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் ஜெயித்துக் காட்டியவர்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர் இயக்குனராகவும் சில படங்களை இயக்கியுள்ளார் இனிவரும் காலங்களில் இன்னும் பல படங்களை இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், விஜய், ரஜினி ஆகியோர் மட்டும் திரையுலகம் கிடையாது – ஆர்கே செல்வமணி பரபரப்பு பேச்சு

இப்படியான நிலையில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தே எவர் படைப்பு எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது தனுஷ் இயக்கிய பா பாண்டி என்ற படத்தை குறிப்பிட்டுள்ளார்.

சான் ரோல்டன் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஆமாம் நீங்கள் சொல்வது சரி தான் என கூறி வருகின்றனர்.

மேலும் ஷான் ரோல்டன் இன் இந்தப் பதிவைப் பார்த்த இயக்குனர் ஹலிதா எனக்கு பிடித்தமான ஆல்பம் எனக் கூறியுள்ளார். அதற்கு ஷான் ரோல்டன் நன்றியும் கூறியுள்ளார்.

இன்னொரு ரசிகர் படத்தில் உங்க மியூசிக் கூட தான் நல்லா இருக்கும் ப்ரோ என கூறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த படத்தை முழுசா பார்த்துட்டு தான் வேலைக்கு கிளம்பினேன். தலைவன் டைரக்சன் அனல் பறக்குது இசையில் நீங்க பின்னிட்டீங்க என ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.