தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு பள்ளி சிறுவர்கள் பாலபிஷேகம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர்.
இவரது நடிப்பில் வரும் தீபாவளிக்கு சர்கார் படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது பள்ளி சிறுவர் சிறுமியினர் விஜயின் போஸ்டருக்கு பாலபிஷேகம் செய்துள்ள வீடியோ வெளியாகி உள்ளது.