Sayyeshaa Singing Video Goes Viral on Internet - Inside the Video | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Suriya | Arya
சூர்யாவின் பாடலை அவ்வளவு அழகாக பாடும் சாயீஷாவின் வீடியோ ஒன்று இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. தமிழ்க்

Sayyeshaa Singing Video : தமிழ் சினிமாவில் வனமகன் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் சாயீஷா, அந்த படத்திற்கு பிறகு பிஸியான நடிகையான இவர் தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

பேருந்து நிலையத்தில் பரிதமாக திரியும் பிரபல நடிகர் – ஷாக்கிங் புகைப்படம்.!

சில மாதங்களுக்கு முன்னர் ஆர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட சாயீஷா தற்போட சூர்யாவின் படத்தில் இருந்து ஒன்றா ரெண்டா ஆசைகள் என்ற பாடலை பாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.