Fans Diffrent Reactions For Sayyeshaa Singing Perfomance.! | Kollywood Cinema News | Suriya | Tamil Cinema news | Trending Cinema News
சாயீஷா பாடிய சூர்யா பாட்டுக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாயீஷா. வனமகன் படத்தின் மூலமாக அறிமுகமான இவர் கிடுகிடுவென முன்னணி நடிகர்களுடன் நடிக்க தொடங்கி விட்டார்.

மேலும் இவர் தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் சூர்யாவின் காக்க காக்க படத்தில் இருந்து ஒன்றா இரண்டா பாடலை மிக அழகாக பாடி அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

மெர்சல் வாய்ப்பை நிராகரித்த ஜோதிகா, அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் இதோ.!

இதனையடுத்து ரசிகர்கள் அந்த பாடலுக்கு அவரவர் ரியாக்ஷனை பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் டி.ஆர் ராஜேந்தரே ஆனந்த கண்ணீர் விடுவது போன்றெல்லாம் ரியாக்ஷன் கொடுத்துள்ளனர்.

அவைகளில் சில இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.