Sarkar Mems : சர்கார் படக்குழுவினர் அதிமுக அரசை கலாய்க்கும் வகையில் சர்கார் வெற்றி விழாவில் கேக் கட் செய்து கொண்டாடி இருந்தனர்.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதா ரவி என பலர் நடித்திருந்த படம் சர்கார்.

இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்று இருந்தது. இந்த புகைப்படங்கள் தான் சமூக வளையதளங்களில் டாப் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது.

இந்த புகைப்படங்களில் படக்குழுவினர் அதிமுகவை கலாய்த்தெடுத்துள்ளது குறித்து மீம்ஸ் கிரியேட்டர்கள் கோபம் கொண்டுள்ளனர்.

இது குறித்து மீம்ஸ் கிரியேட்டர்கள் கோபம் கொண்டுள்ளனர்.

நீங்களே நேரடியா கலாய்ச்சிட்டா நாங்க எதுக்கு இருக்கோம் என அவர்களின் பங்கிற்கு மீம்ஸ்களை உருவாக்கி சமூக வளையதளங்களில் உலாவ விட்டுள்ளனர்.

இதோ அவைகளின் ஒரு சில மீம்ஸ்கள் உங்களின் பார்வைக்காக


Sarkar Mems

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.