Sarkar 1st Week Collection : தளபதி விஜயின் சர்கார் படத்தின் முதல் வார வசூல் நிலவரம் தற்போது சென்னை பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.
இவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருந்த சர்கார் படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகியிருந்தது.
ரிலீஸுக்கு ஆவதற்கு முன்பிலிருந்தே படம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது.
இருப்பினும் வசூலிலும் புதிய புரட்சியை செய்துள்ளார் தளபதி விஜய்.
நாட்கள் வாரியாக சென்னையின் முழு வசூல் நிலவரம் இதோ
- 1-ம் நாள் – ₹2.37 Cr
- 2ம் நாள் – ₹2.32 Cr
- 3ம் நாள் – ₹1.28 Cr
- 4ம் நாள் – ₹1.36 Cr
- 5ம் நாள் – ₹1.68 Cr
- 6 ம் நாள் – ₹1.76 Cr
- 7ம் நாள் – ₹ 46 Lakhs
Week 1 – 11.23 crs
மொத்தமாக முதல் வாரத்தில் மட்டுமே சர்கார் ரூ 11.23 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.