Priya Manjunathan

Saravanan Meenatchi Priya : சரவணன் மீனாட்சி ப்ரியா வீட்டில் நடந்துள்ள விசேஷத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

DD-யா இது? உள்ளம் கேட்குமே படத்தில் எப்படி இருக்காரு பாருங்க.!

குறிப்பாக பல சீசன்களை கடந்த சரவணன் மீனாட்சி சீரியலுக்கு அப்படியொரு ரசிகர் கூட்டம் இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த சீரியலில் நடித்திருந்த பிரியாவிற்கு கடந்த வருடம் திருமணம் நடந்து முடிந்தது. இதனையடுத்து அவர் சீரியலில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.

விஜய் சேதுபதி பாவம்.. அவெஞ்சர்ஸ் தமிழ் ட்ரைலரால் கதறும் ரசிகர்கள்.!

தற்போது நடிகை பிரியா கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் வாழ்துக்களை கூறி வருகின்றனர்.

Saravanan Meenatchi Priya
Saravanan Meenatchi Priya Manjunathan
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.