Sarathkumar Cinema Life Carrier

சரத்குமாரை வைத்து 13 சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஒருவர்.

Sarathkumar Cinema Life Carrier : தமிழ் சினிமாவில் 980 மற்றும் 90 களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். இவர் நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசின் கட்சி மூலமாக தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

RB Choudary @ Suvadugal Movie Audio Launch Stills

சரத்குமார் நடித்த பெரும்பாலான படங்கள் அப்போது மாபெரும் ஹிட் கொடுத்தன. வசூலிலும் மாஸ் காட்டி வந்தது.

சரத்குமாரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக அவருடைய 13 படங்களை ஒரே தயாரிப்பாளர் தயாரித்துள்ளார்.

அது தயாரிப்பாளர் வேறு யாரும் இல்லை ஆர்பி சவுத்ரி தான். இவருடைய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தான் சரத்குமாரின் 13 படங்களை தயாரித்துள்ளது. தமிழ் சினிமாவில் சரத்குமாரின் அபரீத வளர்ச்சிக்கு சூப்பர் குட் பிலிம்ஸ் தான் முக்கிய காரணம் என கூறலாம்.