Sarathkumar Brother Son First Movie
Sarathkumar Brother Son First Movie

சரத்குமாரின் சகோதரர் மகன் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.

Sarathkumar Brother Son First Movie : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல அறிமுக நடிகர்கள், நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கொண்டு தான் இருக்கிறார்கள்.

இவர்களில் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து படங்களில் நடித்து உச்சத்தை தொட ஆரம்பிக்கின்றனர். சிலர் ஒரே ஒரு படத்தோடு தடம் தெரியாமல் மறைந்து விடுவதும் உண்டு.

அதைப்போல் திரையுலக நடிகர் நடிகைகளின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது வழக்கமான ஒன்றாகி வருகிறது.

தற்போது சுப்ரீம் ஸ்டார் என பெயரெடுத்த நடிகர் சரத்குமாரின் சகோதரரின் மகன் ராம்குமார் கலர்ஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.

இது யாரும் எதிர்பார்க்காத சப்ரைஸ் தான்.. சியான் 60 படத்தின் வில்லன் யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

இந்த படத்தில் ராம்குமார் உடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதனை ராதிகா சரத்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு முதல் முறையாக ஹீரோவாக நடிக்க உள்ள ராம்குமாருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

https://twitter.com/varusarath/status/1281513369690796032?s=19

ரசிகர்களின் வாழ்த்துக்கள்