Santhanam Son Watched Parries Jayaraj Movie

பாரிஸ் ஜெயராஜ் படத்தை பார்த்த சந்தானத்தின் மகன் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Santhanam Son Watched Parries Jayaraj Movie : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக வளர்ந்தவர் சந்தானம். இவரது நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் சந்தானத்தின் மகன் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தை பார்த்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகனா என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடனும் பார்த்து வருகின்றனர்.