Santhanam
சந்தானத்தின் அடுத்த படம் பற்றிய அசத்தல் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Santhanam Next Movie : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் இம்மாத இறுதியில் சர்வர் சுந்தரம் திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் இவர் டிக்கிலோனா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து சந்தானம் இயக்குனர் எம். ராஜேஷுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

சந்தானம் ஏற்கனவே எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.