பிக் பாஸ் வீட்டில் நடந்த விசேஷத்தால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sandy Wife BabyShower Function : தமிழ் சினிமாவில் பிரபல டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் சாண்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

காஜல் பசுபதியுடன் லிவிங் டுகெதர் லைஃப்பில் இருந்து வந்த இவர் அதன் பின்னர் அவரை பிரிந்து வேறொரு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாலா என்ற மகள் உள்ளார்.

தற்போது சாண்டியின் மனைவி கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ‌‌