Sandy Sing a Song about Corona
Sandy Sing a Song about Corona

கொரானா வைரஸ் விழிப்புணர்வு குறித்து சாண்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Sandy Sing a Song about Corona : கொரானா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தனிமையின் லீலைகள்.. சாந்தனு வெளியிட்ட டிக் டாக் வீடியோ.. அந்த விஜய் டயலாக் தான் செம – வீடியோவுடன் இதோ

இது ஒருபுறமிருக்க திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் வீடியோக்களின் மூலமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது சாண்டி கொரானா குறித்து பாடல் ஒன்றை பாடி உள்ளார். அந்த வீடியோவை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.