Sandy Emotional About Daughter
Sandy Emotional About Daughter

எனக்கு கடவுள் வரம் கொடுத்த நாள் இன்று என உருக்கமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளார் சாண்டி.

Sandy Emotional About Daughter : தமிழ் சினிமாவில் கலா மாஸ்டரிடம் உதவியாளராக பணியாற்றி இன்று நடன இயக்குனராக உயர்ந்திருப்பவர் சாண்டி.

மேலும் இவர் நடிகை காஜல் பசுபதியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

தூக்கம் வரல..இனி உதவ முடியாதுனு சொல்லிடுங்கனு சொல்லிட்டேன், ஆனால்? – நிவாரண நிதி பற்றி மீண்டும் ஒரு அறிக்கை விட்ட ராகவா லாரன்ஸ்.!

நடிகை சாண்டி பிறகு வேறொருவருடன் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு லாலா என்ற மகள் உள்ளார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது எப்போதும் லாலாவின பெயரை கூறி உருகி கொண்டிருப்பார்‌.

லாலாவின் பிறந்த நாள் என்பதால் நடிகர் சாண்டி தன் மகளை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கடவுள் எனக்கு வரம் கொடுத்த நாள் என கூறியுள்ளார்.

அதே போல் சாண்டி ஜில்லாவோட ட்ரீட்டு என்ற பாடலுக்கு பெண் வேடமிட்டு நடனம் ஆடிய வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அதேபோல் மச்சினிச்சியுடன் நடனமாடிய வீடியோ ஒன்றையும் சாண்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.