ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக எடுப்பு மடிப்பை காட்டி போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார் சஞ்சிதா ஷெட்டி.

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். படத்தில் நடிப்பு பெரியதாக பேசப்பட்டதாலும் ரம்யா பாண்டியனுக்கு பெரிய அளவில் அறிமுகம் கிடைக்கவில்லை.

இவர் இடுப்பு மடிப்பை காட்டி நடத்திய மொட்டை மாடி போட்டோஷூட் புகைப்படங்கள் பெரிய அளவில் ரீச் கொடுத்தன. தற்போது ரம்யா பாண்டியனின் பாணியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார் சஞ்சிதா ஷெட்டி.

உங்களுக்கு மட்டும் தான் இடுப்புல மடிப்பு இருக்கா? எனக்கும் இருக்கு என ரம்யா பாண்டியனுக்கு சவால் விடுவதே போலவே போஸ் கொடுத்துள்ளார் சஞ்சிதா.

Sanchitha Shetty Sanchitha Shetty

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.