Sanchitha Shetty in Goa

நடிகை சஞ்சிதா செட்டி கோவாவில் நடுக்கடலில் பறக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Sanchitha Shetty in Goa : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சஞ்சிதா ஷெட்டி. ஒரு சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

சுச்சி லீக்ஸில் சிக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர். சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டிருக்கிறார்.

சமீபத்தில்கூட திருவண்ணாமலைக்கு அனுமதி இல்லாமல் சென்று மலையேறி தீப தரிசனம் செய்தார். இப்படியான நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடுக்கடலில் பறக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.