Sanchita Shetty Photos Gallery
Sanchita Shetty Photos Gallery

எனக்கு பயமே இல்லை என எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சஞ்சிதா ஷெட்டி.

Sanchita Shetty Photos Gallery : தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பிரபலமானவர் சஞ்சிதா ஷெட்டி.

அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவர் சுசிலீக்ஸில் சிக்கினார். இதனால் திரையுலகில் வாய்ப்புகள் குறைந்தன.

சமீபத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜானி என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் அடல்ட் காமெடி படமான பல்லு படாம பார்த்துக்கோ என்ற படத்தில் நடித்துள்ளார்.

எப்பா என்ன இது?? டைட்டான உடையில் செம கவர்ச்சி ஆட்டம் போட்ட ஆர்யாவின் மனைவி சாயிஷா – மிஸ் பண்ணாமல் பார்க்கும் ரசிகர்கள்!

இந்த நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரெட் கலர் புடவையில் வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

18 வயதில் தான் எப்படி இருந்தேன் என்பது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் சஞ்சிதா ஷெட்டி