Balaji Vs Sanam Shetty

நடிகை சனம் ஷெட்டி பாலாஜியை எட்டி உதைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sanam Shetty Vs Balaji : தமிழ் சின்னத்திரையிலும் உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய நாளுக்கான முதல் பிரோமோ வீடியோ வெளியாகியிருந்தது. இதில் அர்ச்சனா மற்றும் ஆரியை பெரும்பாலான போட்டியாளர்கள் நாமினேட் செய்திருந்தனர்.

இந்த நேரத்தில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ விடியோவில் நேற்று இரவு சனம் செட்டி பாலாஜியை பின்புறத்தில் எட்டி உதைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பிக் பாஸ் வீடே ரணகளமாக மாறியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.