Sanam Shetty New Photo

பாபா முத்திரையை காட்டி மாஸ் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சனம் ஷெட்டி.

Sanam Shetty New Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சனம் ஷெட்டி. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு இன்னும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சனம் ஷெட்டிக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாபா முத்திரையை காட்டி மாஸ் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி ரசிகர்களை ஜொல்லு விட வைத்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

https://twitter.com/cinemalover_9/status/1362766118927015939?s=19