சனம் ஷெட்டி

அறிமுக நாயகனுடன் லிப் லாக்கில் தூள் கிளப்பியுள்ளார் நடிகை சனம் ஷெட்டி. இவர் நடித்துள்ள எதிர்வினையாற்று படத்தின் டிரைலர் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாகும் மாடலிங் துறையை சார்ந்த நடிகையாகவும் வலம் வருபவர் சனம் ஷெட்டி. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார்.

இவர் வெள்ளித்திரையில் எதிர்வினையாற்று என்ற படத்தில் அறிமுக நாயகன் அலெக்ஸ் என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவருடன் இணைந்து இந்த படத்தில் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்துள்ளார். தீபாவளி விருந்தாக படக்குழு இந்த ட்ரைலரை ரிலீஸ் செய்ய முத்த காட்சி அடங்கிய காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.