Sanam Shetty Latest Photos
சனம் ஷெட்டி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு கொம்பு சீவி விட்டு வருகின்றனர்.

Sanam Shetty Latest Photos : தமிழ் சினிமாவில் நடிகையாகவும் மாடலிங் நடிகையாகவும் வலம் வருபவர் சனம் ஷெட்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான தர்ஷனுடன் பல ஆண்டுகளாக காதலில் இருந்து வந்துள்ளார். இவர்களுக்கு ரகசியமாக நிச்சயமும் நடந்தேறியுள்ளது.

ஆனால் பிக் பாஸுக்கு பிறகு தர்ஷன் சனம் ஷெட்டியை வேண்டாம் என முடிவு செய்து விட்டார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து தற்போது தான் கொஞ்சம் அடங்கியுள்ளது.

வாத்தி கம்மிங்க்கு யோகி பாபு வைத்த டைட்டில், அடித்து தூக்கும் விஜய் ரசிகர்கள் – அப்படி என்ன டைட்டில் வச்சிருக்காரு பாருங்க

இந்நிலையில் சனம் ஷெட்டி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அடடா என்ன அழகு.. ஆனால் ஒன்னு துரோகம் செய்தவர்களை மட்டும் விட கூடாது என அவரை உசுப்பேத்தி வருகின்றனர்.

நெட்டிசன்கள் தர்ஷன் சனம் ஷெட்டியை கழட்டி விட்டதை பற்றி தான் இப்படி கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.