ஆரி Vs சம்யுக்தா : குறும்படம் போட்ட கமல்ஹாசன்! ‌- சிக்க போவது யார்?? | Bigg Boss 4 Tamil Promo

Kurumpadam To Samyukta in BB4 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று 56 ஆவது நாள் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான இரண்டாவது புரோமோவில் கமல்ஹாசன் இந்த வீட்டில் நீங்கள் எத்தனை முறை வளர்ப்பு குறித்து பேசி உள்ளீர்கள் என கேட்கிறார்.

அதற்கு பதிலளித்த சம்யுக்தா கணக்கே இல்லை என கூறுகிறார். அதன் பின்னர் இந்த பிரச்சினை குறித்து இருவருக்கும் படம் போட்டு காண்பிப்பதாக கமல்ஹாசன் கூறுகிறார்.

மேலும் இது குறும்படம் அல்ல, அர்ச்சனா கூறியது போல குருமா படமும் அல்ல என கூறுகிறார். இதோ அந்த வீடியோ