Samyuktha About BB4 Title Winner

பிக்பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தா சீசன் 4 வெற்றியாளராக யார் வரக்கூடும் என தெரிவித்துள்ளார்.

Samyuktha About BB4 Title Winner : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏதாவது சிக்கலில் இருந்து ஐந்தாவது போட்டியாளராக ஒரு வீட்டை விட்டு வெளியேறினார் சம்யுக்தா.

முதல் முறையாக அளித்த பேட்டி ஒன்றில் டைட்டிலை வெல்ல யாருக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

அவரிடம் சரியாக விளையாடினாலும் பிக்பாஸ் டைட்டிலை வெல்லமுடியாது என்று யாரை நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சம்யுக்தா ஆஜித் பெயரை தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பிக் பாஸ் டைட்டில் வெல்ல யாருக்கு வாய்ப்புள்ளது என்ற கேள்விக்கு ரம்யா பாண்டியன் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.