பார்ட்டி அரைகுறை உடையில் நடனம் ஆடிய கோமாளி பட நடிகையை மக்கள் தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samyukta Hegde Fight With People : தமிழ் சினிமாவின் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். காஜல் அகர்வாலை விட சம்யுக்தா ஹெக்டேவின் ரோல் பேசும் படியாக இருந்தது.

வலிமையிலும் விவேகம் மேஜிக்குடன் மிரட்டப் போகும் அஜித் – கிளைமாக்ஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்.!!

இந்தப் படத்துக்குப் பிறகு பப்பி படத்தில் நடித்திருந்தார். ஏதுமில்லா சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அப்படி இவர் தன்னுடைய நண்பர்களுடன் சென்று பார்க் ஒன்றில் அரைகுறை உடையில் நடனம் ஆடியுள்ளார்.

சம்யுக்தா ஹெக்டேவின் நடனத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை தாக்க முற்பட்டுள்ளனர்.

இதனால் பயந்து போன சம்யுக்தா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.