Vijay and Samuthirakani
தளபதி விஜய்க்கு கதை கூறி இருப்பதாகவும் கதை கேட்டு விஜய் கூறியது என்ன என்பதையும் சமுத்திரக்கனி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தளபதி 65 படத்திற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் ஏற்கனவே விஜய்க்கு ஒரு கதை கூறியுள்ளேன், அவரும் கதை பிடித்து போய் நேரம் வரட்டும் படமாக்கலாம் என கூறியுள்ளார்.

இதனால் சமுத்ரகனிக்கும் தளபதி 65 படத்தை இயக்க கூடிய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.