Samuthirakani in Ramani Serial
Samuthirakani in Ramani Serial

இயக்குனர் ஆவதற்கு முன்பே சீரியலில் சமுத்திரகனி நடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Samuthirakani in Ramani Serial : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி.

புரட்சி மிக்க படங்களையும் வசனங்களையும் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர்.

ஆபீஸ் சீரியல் மதுமிலாவா இது? ஆளே மாறிட்டாரே – அதிர்ச்சியாக்கும் புகைப்படங்கள்.!

இவர் வெள்ளித்திரையில் இயக்குனர் ஆவதற்கு முன்பாகவே சின்னத்திரையில் ரமணி வெர்சஸ் ரமணி என்ற சீரியலில் ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது முகநூல் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.