Samantha Latest Photo

பிகினி உடையில் படுக்கையறையிலிருந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் நடிகை சமந்தா.

Samantha Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் படுக்கையறையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.