தனக்கு பிறக்கப்போகும் மகளை இப்படித்தான் வளர்ப்பேன் என்று சமந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samantha Future Daughter : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தில் பிறந்த இவர் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகிப் பலவருடம் ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நீங்கள் அம்மாவது எப்போது என ரசிகர்கள் கேள்வி கேட்கும் போதெல்லாம் அதற்கு ஒரு பதில் சொல்லி தப்பித்து வருகிறார்.
இப்படியான நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குழந்தை ஒன்று கராத்தே செய்யும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
தனக்கு பிறக்கப்போகும் மகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதாவது தன்னைப் போலவே தன் மகளையும் பிட்டாக வளர்ப்பேன் என தெரிவித்துள்ளார்.