Samantha Bathing Photo

குளியலறையிலிருந்து செம கவர்ச்சியாக சமந்தா வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

Samantha Bathing Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பல்லாவரத்தை சேர்ந்த இவர் பானா காத்தாடி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக இதுவரை இல்லாத அளவு கவர்ச்சியிலும் நடிக்க தொடங்கியுள்ளார். சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் குளியலறையில் இருந்து கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு இப்படியா புகைப்படத்தை வெளியிடுவது என பலரும் சமந்தாவை திட்டி தீர்த்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.