Sakshi Agarwal Traditional Photos

மரத்தில் சாய்ந்தபடி மஜாவாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal Traditional Photos : தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக பல படங்களில் நடித்திருப்பவர் சாக்ஷி அகர்வால். அஜித், விஜய், சூர்யா, ரஜினி என பல நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

மேலும் இவர் தற்போது படங்களிலும் நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மரத்தின் மீது சாய்ந்தபடி இடுப்பு மடிப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.