Sakshi Agarwal Saree Photoshoot

புடவை முந்தானையை முறுக்கி விட்டு முரட்டு தனமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal Saree Photoshoot : தமிழ் சின்ன திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் தல அஜித்துடன விஸ்வாசம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா உள்ளிட்ட திரைப்படங்களில் மற்ற நடிகர்களின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.

மாடலிங் துறையை சேர்ந்த இவர் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை முந்தாணையை முறுக்கி விட்டு முரட்டுத்தனமான கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.