Sakshi Agarwal Latest Photos

வெறும் டாப்புடன் அதீத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal Latest Photos : தமிழ் சினிமாவில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் சாக்ஷி அகர்வால். மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூன்றாவது சீசனல் கலந்து கொண்டார்.

மாடலிங் துறையை சேர்ந்த நடிகை என்பதால் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் இவர் தற்போது நாயகியாகவும் சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சாக்ஷி அகர்வால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் டாப்புடன் அதீத கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்‌. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.