Sakshi Agarwal in White Dress

எந்த டிரஸ் போட்டாலும் கவர்ச்சி காட்டி சக்ஷி அகர்வால் தற்போது மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Sakshi Agarwal in White Dress : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். அஜித் விஜய் ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனிலும் பங்கேற்றார்.

பிக்பாஸ்க்கு பிறகு நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். வேறு சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது வெள்ளை நிற மேலாடையில் சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எந்த டிரஸ் போட்டாலும் கவர்ச்சி காட்டாமல் இருக்க மாட்டீர்களா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.