Sakshi Agarwal in Red Saree

சிவப்பு நிற உடையில் சிக்குனு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal in Red Saree : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ‌ ‌‌

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் சிக்குனு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது.