Sai Pallavi Wish to Halitha
Sai Pallavi Wish to Halitha

மன அழுத்தத்தில் தவித்த இயக்குனரை ஒரே மெசேஜில் மீள வைத்துள்ளார் சாய் பல்லவி.

Sai Pallavi Wish to Halitha : தமிழ் சினிமாவில் பூவரசன் பீப்பி என்ற படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் பெண் இயக்குனர் ஹலிதா.

இந்தப் படத்திற்குப் பிறகு இவர் சில்லுக்கருப்பட்டி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

X வீடியோஸ் பட நடிகை தூக்கிட்டு தற்கொலை – சென்னையில் நடந்த பரிதாபம்.!

இப்படத்தில் சமுத்திரகனி, சுனைனா என பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட நான்கு விதமான காதல் கதையை இப்படத்தில் கூறியிருந்தார் ஹலிதா.

இந்தப் படத்தைப் பார்த்த சாய் பல்லவி நானும் என் குடும்பத்தாரும் உணர்ச்சி வசப் பட்டோம். இதுபோன்ற படங்களை இன்னும் எடுங்கள் என கூறி அவருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இந்த மெசேஜ் குறித்து ஹலிதா பதிவிட்டுள்ள பதிவில் இந்த ஊரடங்கு உத்தரவால் பல நாட்கள் மன அழுத்தத்தில் இருந்து உள்ளேன். தற்போது தேவதையிடம் இருந்து வந்த மெசேஜால் அதிலிருந்து மீண்டு விட்டேன் எனக் கூறியுள்ளார்.