Sai Pallavi Childhood Photo
Sai Pallavi Childhood Photo

நடிகை சாய் பல்லவி தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Sai Pallavi Childhood Photo : மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலமாக அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்தவர் சாய் பல்லவி.

அதன் பின்னர் இவர் தமிழில் தியா என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் தனுஷிற்கு ஜோடியாக மாரி 2 படத்திலும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிக படத்திலும் நடித்திருந்தார்.

மாடர்ன் திருவள்ளுவரான சாந்தனு.. அவரின் மனைவி கிகி வெளியிட்ட மீம்ஸ்.!

ரசிகர்கள் பலரின் ஃபேவரைட் நடிகையாக இருந்து வரும் சாய்பல்லவி தற்போது தன்னுடைய குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிறு வயதிலும் சாய் பல்லவி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.