எஸ் ஏ சந்திரசேகர்

விஜய் என்னை நடுரோட்டில் நிற்க வெச்சுட்டான் என எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் புலம்பித் ஆக பிரபல எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ஏழெட்டு இவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் க்கும் இடையே தற்போது கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

விஜய்யின் அனுமதி இல்லாமல் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை பதிவு செய்தது தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமாகி உள்ளது.

இந்த நிலையில் பிரபல எழுத்தாளர் கலைமணி அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்க்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லை நடிப்பதில் தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் இது சந்திரசேகர் அவர்களுக்கு பிடிக்கவில்லை.

ஆனால் விஜய் நான் நடித்தே தீருவேன் என பிடிவாதமாக இருந்ததால் இரண்டு வீட்டை விட்டு இரண்டு படங்களை எடுத்தார். இரண்டு படங்களும் தோல்வியானது இதனால் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் விஜய் என்னை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டான் என புலம்பியதாக தெரிவித்துள்ளார்.

அதன் பிறகுதான் விஜய் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க தொடங்கினார். இனி நீ நடிக்கவே வேண்டாம் என எஸ் ஏ சந்திரசேகர் பெல்ட்டால் அடித்தும் விஜய் கேட்கவில்லை என அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.