RK Suresh Comment on Thalaivi
தலைவி போஸ்டரை பதிவிட்டு தன்னுடைய விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் பிரபல நடிகரான ஆர். கே சுரேஷ்.

RK Suresh Comment on Thalaivi : தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ஆர்.கே சுரேஷ். அஜித்தின் ரசிகராக பில்லா பாண்டி படத்தில் நடித்திருந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கிறார்.

அவரோட டேட்டிங் போனது உண்டா? எப்போ அம்மாவாக போறீங்க?? ரசிகரின் கேள்விக்கு DD கொடுத்த பதில்.!

முன்னணி இயக்குனரான பாலா இயக்கத்தில் கூட ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஆர். கே சுரேஷ் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி படத்தில் இருந்து வெளியான போஸ்டரை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் என்னதான் முக அமைப்புகள் காட்டினாலும் அம்மா அவர்களின் தெய்வீக முகம் யாராலும் ஈடு செய்ய வாய்ப்பே இல்லை என பதிவிட்டுள்ளார்.

சும்மா கதை விடாதீங்க.. ஏன் விஜய் நடிக்கல.. அஜித், ரஜினியை விளாசும் கோலிவுட் – ஏன்? என்னாச்சு தெரியுமா?

இவரின் கருத்துக்கு பலரும் ஆமாம் என பதில் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.