RJ Vijay Son Photo

முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஆர்.ஜே விஜய்.

RJ Vijay Son Photo : தமிழ் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வருபவர் விஜய். தொலைக்காட்சி மட்டுமல்லாமல் ரேடியோ சேனல் ஒன்றிலும் ஆர்.ஜேவாக பணியாற்றி பிரபலமானவர்.

இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் இந்த லாக் டவுனில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தன்னுடைய மகனின் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஜய்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.