Riythvika Gallery
மணப்பெண் கோலத்தில் ரித்விகா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் வாய் பிளக்க வைத்து வருகிறது.

Riythvika Latest Photoshoot : தமிழ் சினிமாவில் மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களின் மூலமாக அறிமுகமானவர் ரித்விகா. இந்த படங்களுக்கு பிறகு ரித்விகா பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார்.

பிகினி உடையில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய ராஷி கண்ணா – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

பிக் பாஸுக்கு பிறகும் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வரும் ரித்விகா அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது லட்சனமான பெண்ணாக சேரியில் திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.