Riythvika Latest Photos Trending On Social Medias.! | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் ரித்விகா கவர்ச்சிக்கு மாறியுள்ளார், அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது.

Riythvika Latest Photos : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்து வெற்றி பெற்றவர் ரித்விகா.

வெற்றி பெற்றதோடு சரி அதன் பிறகும் கூட பெரிய அளவில் திரையில் காண முடியவில்லை, இதனால் ரித்விகா கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க முடிவு செய்து விட்டார் போல.

இந்த ரம்யாவுக்கு என்னாச்சு? மீண்டும் வைரலாகும் அரைகுறை கவர்ச்சி புகைப்படங்கள்.!

ஏற்கனவே சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் சில கவர்ச்சி போட்டோக்களை களமிறக்கியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Riythvika Kp (@riythvika_official) on

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.