Rithvika Singh Glamour Photo

இதுவரை நீங்கள் வெளியிடாத கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிடுங்கள் என ரசிகர் கேட்டதும் ரித்திகா சிங் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Rithika Singh Glamour Photo : தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரித்திகா சிங்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் அருண் விஜய்க்கு ஜோடியாக பாக்ஸிங் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் அசோக் செல்வன் உடன் இணைந்து ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இந்த சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அவ்வபோது உரையாடி வருகிறார்.

அப்படி ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது நெட்டிசன் ஒருவர் இதுவரை நீங்கள் வெளியிடாத புகைப்படத்தை வெளியிடுங்கள் என கேட்க உடனடியாக உடனடியாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

உள்ளாடை இல்லாமல் வெறும் கோட் மட்டும் அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் கொடுத்துள்ளார் ரித்விகா சிங்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி புகைப்படம் கேட்டதற்காக இப்படி ஒரு மோசமான புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது கொஞ்சம் ஓவர் தான் என கிண்டல் அடித்து வருகின்றனர்.