Rithika With Bala

பாலாவிற்கு போட்டியாக கவுண்டர் கொடுத்து தெறிக்க விட்டுள்ளார் ரித்திகா.

Rithika With Bala : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இதில் கலந்து கொண்ட கோமாளி களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே கூறலாம்.

அதில் ஒருவராக பாலா ரித்திகாவுடன் இணைந்து சமைப்பது போல ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் பாலாவிற்கு போட்டியாக ரித்திகாவும் கவுண்டர்களை வீசி பாலாவை தெறித்து ஓட விட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.