Rio Raj About Ramya Pandian

என் பொண்டாட்டிய விட ரம்யா பாண்டியன் தான் ரொம்ப அழகு என ஓபனாக பேசியுள்ளார் நடிகர் ரியோ ராஜ்.

Rio Raj About Ramya Pandian : தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த பழத்தை தொடர்ந்து இவர் சில படங்களில் நாயகியாக நடித்தார்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீஸனிலும் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளராக பங்கேற்ற ரியோ ராஜ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியனை தூக்கியது மிகவும் ட்ரோல் ஆனது.

இந்த நிலையில் ரியோ ராஜ் தன்னுடைய நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டியின் போது தன்னுடைய மனைவி ஸ்ருதியை விட ரம்யா பாண்டியன் தான் ரொம்ப அழகு என ஓப்பனாக பேசுகிறார்.

ஸ்ருதியை காட்டிலும் ரம்யா பாண்டியனுக்கு மூக்கு ஷார்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.