நிச்சயதார்த்தம் வரை சென்று நின்று போன தன்னுடைய திருமணத்திற்காக அஜித் என்னவெல்லாம் செய்தார் என ரிச்சர்ட் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Richard About His Marriage : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஷாலினிக்கு ரிச்சர்ட் என்ற சகோதரர் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. காதல் வைரஸ் என்ற படத்தின் மூலமாக ஹீரோவான இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு தளபதி விஜய் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி – என்ன நடக்கப் போகுதோ?
ரிச்சர்ட் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். மதப் பிரச்சினை காரணமாக இருவட்டாரும் இவர்களின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் ஒரு வழியாக ஒப்புக்கொண்டு நிச்சயதார்த்தம் வரை சென்றுள்ளது.
நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் ரிச்சட்டிற்கும் மணப் பெண்ணிற்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திருமணம் நின்று போய் உள்ளது.
தன்னுடைய மகளின் திருமணத்திற்காக அஜித்தான் ஒரு பெரிய நடிகர் என்பதை மறந்து பெண்ணிடமும் பெண் வீட்டாரிடம் கெஞ்சியபடி சமரசம் பேசியுள்ளார்.
ஆனாலும் அந்தப் பெண் கொள்ளாததால் இன்று வரை ரிச்சர்ட் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து வருகிறார்.
இதனை ரிச்சர்ட் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.