Reshma Pasupatti Images

முன்னழகை வெளிச்சம்போட்டு காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரேஷ்மா.

Reshma Pasupatti Images : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா பசுபதி. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பாவாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக இவரும் பங்கேற்றார்.

மேலும் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இணையத்தை சூடாக்கி வரும் ரேஷ்மா தற்போது முன்னழகை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CK_l_D5gM9y/?utm_source=ig_web_button_share_sheet