Bigg Boss Reshma Lover
லவ் யூ என கூறி ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ரேஷ்மா.

Bigg Boss Reshma Lover : தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக வலம் வந்து புஷ்பா புருஷன் காமெடியில் ரசிகர்களை கவர்ந்தவர் ரேஷ்மா. இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் லவ் யூ என கூறி ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இவர் தான் புஷ்பா புருஷனா? என கேள்வி கேட்டு வருவதோடு மட்டுமில்லாமல் மகிழ்ச்சியாக இருங்க எனவும் இருவரையும் வாழ்த்தி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

❤ U @nishanthravichandran

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.