Rekha With Anbu Team in BB Party

அர்ச்சனா மூஞ்ச பார்த்தாலே காண்டாகுது என பிக் பாஸ் பிரபலம் வெளியிட்ட புகைப்படத்தால் நெட்டிசன்கள் கடுப்பாகி கமெண்ட்டை பதிவிட்டுள்ளனர்.

Rekha With Anbu Team in BB Party : சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் சங்காபிஷேகம் ஒருவழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.

இதில் 18 போட்டியாளர்களில் ஒருவராக அர்ச்சனா பங்கேற்றிருந்தார். ஆனால் இவர் இந்த நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய இமேஜை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் பார்ட்டியில் போட்டியாளர்கள் கலந்து கொண்டபோது ரேகா அர்ச்சனா மற்றும் அன்பு டீமுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனா மூஞ்ச பார்த்தாலே காண்டாகுது என கமெண்ட் அடித்துள்ளனர். மேலும் கவினும் லாஸ்லியாவும் பேசிக்கொண்டார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.